எங்கள் கல்லூரி நிறுவன தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அருள்மிகு கலசலிங்க ஐயனார் அருளாலும் , ஆண்டாள் நாச்சியார் கருணையினாலும் இன்று பிறந்தநாள் காணும் எங்கள் கல்லூரி நிறுவன தலைவர், டாக்டர் .க .ஸ்ரீதரன் அவர்கள் வளமுடனும் நலமுடனும் வாழ, எல்லாம் வல்ல இறைவனை கலசலிங்கம் தொழில் நுட்ப கல்லூரி ஆசிரியர்கள் , உதவியாளர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக வேண்டு கிறோம்.

© All Rights Reserved - Kalasalingam Institute of Technology